தைவானை சுற்றி வளைத்த சீனா – கடும் கோபத்தில் அமெரிக்கா
விமானங்கள் மற்றும் கப்பல்களை பயன்படுத்தி தைவானை சுற்றி வளைத்த சீனாவின் ராணுவ பயிற்சிக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அதன்படி, சீனாவின் நடவடிக்கைகள் தேவையற்ற ஆபத்தை உருவாக்குவதாக அமெரிக்கா கூறுகிறது.
தைவான் சுற்றிவளைப்பு தைவானுக்கு ஒரு வலுவான எச்சரிக்கை என்று சீனா கூறியிருந்தது.
நேற்று முன்தினம் மட்டும் சுமார் 12 சீன போர் விமானங்கள் தங்கள் நாட்டுக்கு அருகில் பறந்ததாகவும் தைவான் கூறுகிறது.
(Visited 58 times, 1 visits today)





