பிரித்தானியாவில் இடைநிலைப் பள்ளிகளில் கைதிகள் போல் நடத்தப்படும் குழந்தைகள்!
பிரித்தானியாவின் இடைநிலைப் பள்ளிகளில் குழந்தைகள் கைதிகளை போல் நடத்தப்படுவதாக பெற்றோர் குறைகூறுகின்றனர்.
பெர்க்ஷயரில் உள்ள பிரேகன்ஹேல் பள்ளி 2022 முதல் பெற்றோரிடமிருந்து பலமுறை புகார்களை எதிர்கொண்டது. சிலர் குறித்த பள்ளியை இராணுவ முகாமுடன்” ஒப்பிடுகின்றனர்.
தற்போது கமிலா டக்ளஸ் என்ற பெண் தலைமை ஆசிரியராக கடைமைக்கு சேர்ந்துள்ளார். இவர் சேர்ந்து சிறிது காலப்பகுதியில் ஏறக்குறைய 30 குழந்தைகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே வாரத்தில் 40 குழந்தைகள் பள்ளியிலிருந்து அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
(Visited 5 times, 1 visits today)