அறிவியல் & தொழில்நுட்பம்

ChatGPT குரல்வழி வசதி நிதி மோசடிக்கு வழிவகுக்கும் அபாயம்

செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடியின் (CHAT GPT) குரல்வழி வசதி, நிதி மோசடிக்கு பயன்படுத்தப்படலாம் என அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தெரிந்த நபரைப் போன்றே குரல் மாற்றம் செய்து பேசி, தகவல்களை திருட இந்த செயலியை மோசடியாளர்கள் பயன்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

வங்கி மோசடிகளுடன், சமூக வலைதள பாஸ்வேர்டுகளும் திருடப்படலாம் என கூறப்படுகிறது. சுமார் 60 ரூபாய் முதல் 240 ரூபாய் செலவிற்குள் இந்த மோசடிகளை நிகழ்த்திவிட முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, CHAT GPT-ஐ தவறாக பயன்படுத்தாத வகையில் பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும் என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)
See also  விண்ணில் ஏவப்பட்ட மரத்தால் ஆன உலகின் முதல் செயற்கைக்கோள்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content