வட அமெரிக்கா முழுவதும் அடுத்த இரண்டு வாரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களின் கவனத்திற்கு!

வட அமெரிக்கா முழுவதும் அடுத்த இரண்டு வாரங்களில் கடுமையான குளிர்கால வானிலை மற்றும் பயண இடையூறு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் கடுமையான குளிர் வெப்பநிலையைக் கொண்டுவரும் என்பதுடன் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவையும் பாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பனி, புயல்கள் மற்றும் பூஜ்ஜியத்திற்குக் குறைவான வெப்பநிலை பிப்ரவரியில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களையும் நாட்டின் பெரும்பகுதியையும் பாதித்ததை தொடர்ந்து இந்த வானிலை மாற்றம் வந்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)