பிரித்தானியாவில் இனி வரும் காலங்களில் வானிலையில் ஏற்படும் மாற்றம்!

பிரித்தானியாவில் இனி வரும் மாதங்களில் வெப்பமான வானிலையை எதிர்பார்க்க முடியும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 14C வெப்பமான வானிலையை எதிர்பார்க்க முடியும் என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குளிர் மற்றும் பனிமூட்டமான வானிலை இங்கிலாந்தின் பெரும்பகுதியைப் பாதித்த பிறகு, வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் பிப்ரவரி சராசரியான 6C மற்றும் தெற்கு இங்கிலாந்தில் 9C ஐ விட அதிகமாக இருக்கும் எனவும் முன்னறிவிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)