இலங்கையில் தங்கத்தின் விலை ஏற்பட்டுள்ள மாற்றம்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/IMG-20241026-WA0000.jpg)
இலங்கையில் முந்தைய நாட்களுடன் ஒப்பிடும்போது நேற்றைய தினம் தங்கத்தின் விலை சற்று அதிகமாக இருந்ததென குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பு செட்டியார் தெருவின் நேற்றைய தங்க விலை நிலவரப்படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
24 கரட் தங்கம் 227,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 208,000 ரூபாவாகவும்,
18 கரட் தங்கம் 170,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 28,375 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,000 ரூபாவாகவும்,
18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 21,313 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
(Visited 9 times, 9 visits today)