பிரான்ஸ் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
பிரான்ஸில் உணவுப் பொருட்களின் விலை குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் Bruno Le Maire இந்த தகவலை அறிவித்துள்ளார்.
இம்மாத இறுதியில் இந்த விலைக்குறைப்பு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
“சென்ற ஆண்டு 15% சதவீதத்தால் உணவுபொருட்களின் விலை அதிகரித்திருந்தது. இவ்வருட இறுதியில் மேலும் 5% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஆனால் இம்மாத மாதத்தில் விலைக் குறைப்பு ஏற்படும்” என அமைச்சர் தெரிவித்தார்.
ஜனவரி 31 ஆம் திகதி அளவில் இந்த உணவு விலைக்குறைப்பு அறிவிக்கப்படும் எனவும், குறிப்பாக இறைச்சி வகைகள் விலை குறைப்புக்கு உள்ளாகும் எனவும் அறிய முடிகிறது.
(Visited 52 times, 1 visits today)





