பிரித்தானியாவில் இவ்வார இறுதியில் இருந்து வானிலையில் ஏற்படும் மாற்றம்!

பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் பனிப்பொழிவு ஏற்படும் என MET அலுவலகம் அறிவித்துள்ளது.
நீண்ட காலமாக நிலவிய வெப்ப மற்றும் வறண்ட வானிலைக்கு பிறகு ஒரு குளிரான வானிலை பிரித்தானியர்கள் தயாராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த பதினைந்து நாட்களுக்கு இந்தப் போக்கு தொடரும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் வருவதால், பல பகுதிகளுக்கு காற்று குறித்த மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)