இலங்கையில் VAT வரியில் மாற்றம் – ஐஸ்கட்டியின் விலையும் அதிகரிப்பு
VAT வரி அதிகரிப்பு நேற்று முதல் அமுலாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஐஸ்கட்டியின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மீன்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகளின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்படுமென உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், 600 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் ஐஸ்கட்டியின் விலை 700 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)





