இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம் – இன்று மட்டும் 20,000 ரூபாவால் வீழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மட்டும் தங்கத்தின் விலை 20,000 ரூபாவால் குறைந்துள்ளது.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை மொத்தமாக 60,000 ரூபாவால் சரிவடைந்துள்ளது.

இதன்படி, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில்:

ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 322,000 ரூபாவாகக் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை 379,200 ரூபாயாக பதிவாகியிருந்தது.

ஒரு பவுன் 24 கரட் தங்கத்தின் விலை 350,000 ரூபாவாகக் குறைந்துள்ளது. இது வெள்ளிக்கிழமை 410,000 ரூபாயாக பதிவாகியிருந்தது.

தங்கத்தின் விலைச் சரிவு முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்