இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
கொழும்பு செட்டியார் தெருவின் நேற்றைய தங்க நிலவரப்படி, தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
24 கரட் தங்கம் 208,500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விலை அறிக்கையில் குறிப்பிடப்பLடகுின்றது.
22 கரட் தங்கம் 191,800 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,062 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
22 கரட் தங்கத்தின் ஒருகிராம் 23,975 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
(Visited 9 times, 9 visits today)