இலங்கையின் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் பதவியில் மாற்றம்!
பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சில நிமிடங்களுக்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)





