உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து காணப்பட்டது.
பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 79.98 டொலர்களாக காணப்பட்டுள்ளது.
அதேவேளை WTI எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.25 டொலர்களாக பதிவாகியுள்ளது.
கச்சா எண்ணெய் கையிருப்பு குறையும் என்ற கணிப்புகளால் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
(Visited 18 times, 1 visits today)