Champions Trophy – இந்திய அணி அறிவிப்பு
ICC சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை நடைபெறுகிறது.
இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தவிர மற்ற கிரிக்கெட் வாரியங்கள் தங்களது அணிகளை அறிவித்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, முகமது சமி, அர்ஷ்தீப் சிங், ஜடேஜா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால்
(Visited 1 times, 1 visits today)