சீமெந்து விலை 150ரூபாவால் குறைப்பு

50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் விலை 150ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
மேலும் இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி, 50 கிலோகிராம் எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலை ரூ. 2,750 முதல் ரூ. 2,600 என மொத்த சிமென்ட் வியாபாரிகள் தெரிவித்தனர்.
(Visited 21 times, 1 visits today)