காஸாவில் போர் நிறுத்தம் – வீடுகளுக்குத் திரும்பிய மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
காஸாவில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து வீடுகளுக்குத் திரும்பிய மக்களின் வீடுகளும் தரைமட்டம் ஆகிவிட்டதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலைந்து காணப்படும் காஸாவில், இஸ்ரேல் ராணுவம் விட்டுச் சென்ற கவச வாகனங்களை பாலஸ்தீனர்கள் ஆதங்கத்துடன் பார்த்தனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தை தொடர்ந்து முகாம்களிலிருந்து சொந்த வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கிய மக்கள், அனைத்தும் தரைமட்டமாகிவிட்டதால் தங்களுக்குத் தங்க இடமில்லை என வேதனை தெரிவித்தனர்.
(Visited 3 times, 3 visits today)