உலகம்
செய்தி
பிரான்சில் அமேசான் நிறுவனம் மீது $34 மில்லியன் அபராதம்
ஊழியர்களின் செயல்திறனைக் கண்காணிக்க “அதிகமாக ஊடுருவும்” கண்காணிப்பு அமைப்பிற்காக Amazon இன் பிரெஞ்சு கிடங்குகள் அலகுக்கு 32 மில்லியன் யூரோக்கள் ($34.9 மில்லியன்) அபராதம் விதித்துள்ளதாக பிரான்சின்...