இலங்கை
செய்தி
தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி வௌியானது
எல்பிட்டிய பிரதேசசபை தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களின் இடது கை சிறு விரலில் தோதான...













