உலகம்
செய்தி
நிலவில் வெற்றிகரமாக கால்பதித்தது ஜப்பான்
சந்திரனை ஆய்வு செய்வதற்கான ஸ்மார்ட் லேண்டர் (SLIM) சந்திர மேற்பரப்பில் தரையிறங்கியதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) வெள்ளிக்கிழமை கூறியது. “மூன் ஸ்னைப்பர்” என்றும் அழைக்கப்படும்...