இந்தியா
செய்தி
மனைவி இறந்த பிறகு தற்கொலை செய்து கொண்ட அசாம் உயர் அதிகாரி
அஸ்ஸாம் அரசில் மூத்த அதிகாரி ஒருவர் குவாஹாட்டியில் உள்ள மருத்துவமனையில் அவரது மனைவி நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இறந்ததால் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. சிலாடித்யா சேத்தியா...