செய்தி
வட அமெரிக்கா
கனடாவின் வருடாந்த பணவீக்கம் கடுமையான வீழ்ச்சி – குறையும் பொருட்களின் விலை
கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் ஜனவரி மாதத்தில் எதிர்பார்த்ததை விட 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. அத்துடன் முக்கிய விலை நடவடிக்கைகளும் தளர்த்தப்பட்டதாக செவ்வாயன்று வெளியாகிய தரவுகள் காட்டியது....