ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் நாய் தாக்கியதால் ஐந்து மாத குழந்தை வைத்தியசாலையில் அனுமதி
நாய் தாக்கியதில் ஐந்து மாத குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை காலை கெர்ஃபில்லி கவுண்டியின் பென்னிரியோலுக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாக க்வென்ட் பொலிசார்...