ஐரோப்பா
செய்தி
இங்கிலாந்தில் ரயிலில் பாலியல் வன்கொடுமை செய்த இந்திய வம்சாவளி
பர்மிங்காமில் இருந்து லண்டனுக்கு ரயிலில் பயணித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 39 வயதான இந்திய வம்சாவளி ஆடவருக்கு 16 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது...