செய்தி
தென் அமெரிக்கா
மெக்ஸிகோவில் மூன்று தனித்தனி ஆயுத தாக்குதல்களில் 24 பேர் பலி
திங்களன்று மெக்ஸிகோவில் மூன்று தனித்தனி ஆயுத தாக்குதல்களில் ஒரு டஜன் பொலிஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர். போதைப்பொருள் கடத்தலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமீபத்திய...