இலங்கை
செய்தி
47வது நாளாகவும் நடைபெறும் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் போராட்டம்
மயிலத்தமடு,மாதவனை பகுதியில் பெரும்பான்மையின அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் பல்வேறு அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டுவருவதாகவும் எதிர்காலத்தில் அங்கு உயிர்ப்பலிகள் ஏற்படுவதற்கான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் தெரிவித்தனர். மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும்...