செய்தி
தமிழ்நாடு
ஜி பே மூலம் லஞ்சம் வாங்கிய மணிமங்கலம் போலீசார் 2 பேர் கைது
தாம்பரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகளான காவலர்களை வன்மையாக கண்டித்ததோடு, அவர்களின் சர்விஸ் காலத்தில், இதைப் போன்ற அத்துமீறர்களில் ஈடுபட்டார்களா? என்று முழுமையாக விசாரிக்க போலீஸ் உதவி...