தென் அமெரிக்கா
ஓய்ஜா போட் மூலம் ஆவிகளுடன் பேச நினைத்த 28 மாணவிகளுக்கு நேர்ந்த துயரம்…
பள்ளி ஒன்றில், ஆவிகளுடன் தொடர்புகொள்ளும் பலகை ஒன்றை வைத்து விளையாடிய 28 மாணவிகளுக்கு தலைசுற்றல், மயக்கம் முதலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. கொலம்பியாவிலுள்ள Galeras என்னுமிடத்தில் அமைந்துள்ளது Galeras...