தென் அமெரிக்கா
கலிபோர்னியாவில் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 06 பேர் பலி!
கலிபோர்னியாவில் ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று (ஜுலை 08) இடம்பெற்றுள்ளது. Cessna C550 வணிக ஜெட் விமானம்,...













