தென் அமெரிக்கா
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு; 12 பேர் உயிரிழப்பு
கொலம்பியா நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Cundinamarca மாகாணத்தில் அமைந்துள்ள Quetame பகுதியில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு...