தென் அமெரிக்கா
பிரிக்ஸ் அமைப்பில் இணைய மறுப்பு தெரிவித்து அதிர்ச்சி கொடுத்த அர்ஜெண்டீனா!
பிரிக்ஸ் கூட்டணி நாடுகள் அனுப்பிய கூட்டணியில் இணைவதற்கான அழைப்பை அர்ஜெண்டினா நாட்டின் பிரதமர் ஜேவியர் மிலேய் மறுத்துள்ளார். முன்னதாக 6 நாடுகளுக்கு பிரிக்ஸ் அமைப்பில் இணைய அழைப்பு...













