தென் அமெரிக்கா
சிலியில் 6.0 ரிகக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது....