அரசியல் இலங்கை செய்தி

மலையக மக்களை வடக்கில் குடியேற்ற தயார்: சுமந்திரன் அறிவிப்பு!

“வடக்கு, கிழக்கில் குடியேற வருமாறு மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம்.” இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசு பாதுகாப்பான காணி தர...
  • BY
  • December 11, 2025
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

மீள்குடியேற்றம்: மஹிந்தவிடம் பாடம் கற்குமாறு நாமல் அழைப்பு!

” வடக்கில் பெருமளவான மக்கள் இடைத்தங்கள் முகாம்களில் இருந்தனர். போர் முடிவடைந்த பின்னர் அவர்களை குறுகிய காலப்பகுதிக்குள் மீளக்குடியமர்த்தப்பட்டனர். மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் இதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது”...
  • BY
  • December 11, 2025
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்லுமா இலங்கை?

பேரிடரால் இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்லும் என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. “நாட்டில் பேரிடர் ஏற்படுவதற்கு முன்னரே டிசம்பர் மாதம் அரசாங்கம் விழும் என்றார்கள்....
  • BY
  • December 11, 2025
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

உறுதிமொழிகளை மறந்து செயல்பட அரசுக்கு இடமளியோம்!

  பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல்...
  • BY
  • December 10, 2025
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ சர்வதேச உதவி: எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

  டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இறங்கியுள்ளார். இதற்கமைய கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள்...
  • BY
  • December 10, 2025
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தமா? அரசாங்கம் கூறுவது என்ன?

பேரிடர் நிவாரணப் பணிகளில் அரசாங்க அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது. “ அரசாங்க அதிகாரிகளுக்கு அரசாங்க தரப்பில் இருந்து எவ்வித...
  • BY
  • December 10, 2025
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

Re building Sri lanka திட்டத்திற்கு 1893 மில்லியன் ரூபா நிதி உதவி

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள Re building Sri lanka திட்டத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள்...
  • BY
  • December 10, 2025
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

இறுதிப்போரை வழிநடத்திய பொன்சேகா எழுதிய நூல் வெளியீடு!

இலங்கையில் இறுதிக்கட்ட போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய நூல் நேற்று வெளியிடப்பட்டது. “நாட்டிற்கு இராணுவத் தளபதியின் வாக்குறுதி –...
  • BY
  • December 10, 2025
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களுக்கு இடமில்லை!

“ அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.” என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய தெரிவித்தார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில்...
  • BY
  • December 10, 2025
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

தித்வா புயல் கரையை கடந்தாலும் “அரசியல் புயல் ஓயவில்லை”!

  நாட்டில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன், இது விடயத்தில் எங்கு தவறு நடந்துள்ளது என்பது பற்றி ஆராய்வதற்குரிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு விரைவில்...
  • BY
  • December 10, 2025
  • 0 Comment
error: Content is protected !!