வட அமெரிக்கா
ஆயுதப் படையின் தலைமைத்துவத்தை மாற்றி அமைக்கும் டிரம்ப் – எழுந்துள்ள அதிருப்தி குரல்கள்
அமெரிக்க ஆயுதப் படையின் தலைமைத்துவத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மாற்றி அமைக்கிறார். பிப்ரவரி 21ல் ஆயுதப் படைத் தலைவராக இருந்த விமானப் படை ஜெனரல் சி.கியூ....