இலங்கை
முக்கிய செய்திகள்
பேரிடர் நிலை : 410 மரணங்கள் பதிவு, இலட்சக்கணக்கானோர் பரிதவிப்பு!
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (02) காலை...











