இலங்கை செய்தி வணிகம்

சொகுசு கப்பல் ஒன்று கொழும்பை வந்தடைந்தது

அமெரிக்க சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று இன்று (05) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 570 பயணிகள் மற்றும் 369 பணியாளர்களுடன் ஐளெபைnயை என்ற கப்பல் இந்தியா...
  • BY
  • May 5, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி வணிகம்

பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 12வது இடத்தில்

உலக பேக்கர்ஸ் அறிக்கையின்படி உலகில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 12வது இடத்தைப் பிடித்துள்ளது. வேர்ல்ட் பேக்கர்ஸ் என்பது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுலா...
  • BY
  • May 5, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி வணிகம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நிலவரம்

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் 80 டொலர்களாக குறைந்த பெறுமதியாக பதிவாகியுள்ள அதேவேளை நேற்று (04) அதன் பெறுமதி 72 டொலர்களாக காணப்பட்டுள்ளது ....
  • BY
  • May 5, 2023
  • 0 Comment
இலங்கை வணிகம்

தங்க விலை விபரம

  இலங்கையில் தங்கத்தின் விலை இன்றும் (04) அதிகரித்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்தாலும்இ நேற்று முதல் தங்கம் விலை...
  • BY
  • May 4, 2023
  • 0 Comment
உலகம் வணிகம்

உலக வங்கிக்கு புதிய தலைவர் நியமணம்

  உலக வங்கியின் புதிய தலைவராக திரு.அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படிஇ திரு.அஜய் பங்கா 5 வருட பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...
  • BY
  • May 4, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி வணிகம்

நாளை பங்குச் சந்தை மூடப்படும்

  கொழும்பு பங்குச் சந்தை நாளை நண்பகல் 12 மணிக்கு மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை வெசாக் பண்டிகை வருவதால்...
  • BY
  • May 3, 2023
  • 0 Comment
  • 1
  • 2