இந்தியா
செய்தி
அமிர்தசரஸ் விமான நிலையத்தில் 8 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
அமிர்தசரஸ் விமான நிலையத்தில் சுமார் 8 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை வைத்திருந்ததற்காக ஒரு பயணி கைது செய்யப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். மலேசியாவிலிருந்து வந்த விமானத்தில் மன்தீப்...