இலங்கை
செய்தி
மூளையில் ரத்த கசிவால் உயிரிழந்த மட்டக்களப்பு பல்கலைக்கழக பட்டதாரி
கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் சித்தியடைந்து நியமனம் பெறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த பட்டதாரி யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். ஹுன்னஸ்கிரி ரம்புக்பொத்த பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பிலிப்...