செய்தி
விளையாட்டு
ஷகிப் அல் ஹசனுக்கு அபராதம் விதிக்க ஐசிசி நடவடிக்கை
ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் வங்கதேசம்-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்த முகமது ரிஸ்வானை நோக்கி பந்தை அடித்த...













