செய்தி
விளையாட்டு
டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிடம் மன்னிப்பு கோரிய ஆஸ்திரேலிய தொகுப்பாளர்
ஆஸ்திரேலிய ஓபனில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற நோவக் ஜோகோவிச் மற்றும் செர்பிய ரசிகர்களை கேலி செய்ததற்காக முன்னணி தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் ஒளிபரப்பில் மன்னிப்பு கோரியுள்ளார்....













