ஐரோப்பா
செய்தி
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் அபார நம்பிக்கையில் ட்ரம்ப்!
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் “பெரிய முன்னேற்றம்” ஏற்படக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா பரிந்துரைத்துள்ள 28 அம்ச கோரிக்கைகள் குறித்து...













