ஆசியா
செய்தி
சிங்கப்பூரில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த அறிமுகமாகும் புதிய திட்டங்கள்
சிங்கப்பூரில் வீடுகளில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த உதவும் பாகங்களைப் பொருத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அந்தப் புதிய திட்டத்தால் தண்ணீர்ப் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்று தேசியத்...