இலங்கை
செய்தி
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : யாழில் முதலிடம் பெற்ற மாணவன்
2023 (2024) ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (31) பிற்பகல் வௌியாகின. வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப் பிரிவில் (பௌதீக...