செய்தி
கொழும்பில் 10 வெளிநாட்டு பெண்கள் கைது – நாடு கடத்த நடவடிக்கை
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 09.00 மணியளவில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டு,...