இந்தியா 
        
            
        செய்தி 
        
    
								
				மகாராஷ்டிராவில் காட்டுப்பன்றி என்று நினைத்து தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட நபர்
										மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில் கிராமவாசிகள் குழு வேட்டையாட சென்றபோது, தங்கள் தோழர்களில் ஒருவரை காட்டுப்பன்றி என்று தவறாக நினைத்து சுட்டுக் கொன்றனர். ஜனவரி...								
																		
								
						
        












