செய்தி
ஜெர்மனியில் வீட்டின் கூரையில் விழுந்து விபத்துக்குள்ளான கார்
வடமேற்கு ஜெர்மனியில் கார் ஒன்று சாலையை விட்டு விலகி, டிராம்போலைனில் மீது மோதி, அதன் பக்கவாட்டில் உள்ள வீட்டின் கூரையில் மோதியதில் பலர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்....