இந்தியா
செய்தி
ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓடும் ரயிலில் நான்கு மாத கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய முயன்ற வழக்கில், ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....













