இலங்கை
செய்தி
திருகோணமலையில் சிறுமி துஷ்பிரயோகம்; போதகருக்கு 30 வருட கடூழிய சிறை
திருகோணமலை சம்பூர் பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மதப்போதகருக்கு 30 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது....