இலங்கை
செய்தி
அநுர ஜனாதிபதியா? இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க வெற்றியீட்டுவார் என சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் பதிலளித்துள்ளது....