இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜாகிர் காலனியில் மூன்று மாடிக் கட்டிடம் சனிக்கிழமை இடிந்து விழுந்தது. அதன்பின்னர்...