இலங்கை
செய்தி
இலங்கையில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்
நேற்று நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை 40 நாட்களுக்குள் வௌியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள்...